Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Arankamnews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Arankamnews@gmail.com SMS 0779073696 - call: 0779073696 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
Home » » இங்கிலாந்து சம்பியன்ஷிப் கிரிக்கட் போட்டி: புதிய அனுசரணையாளராக Specsavers

இங்கிலாந்து சம்பியன்ஷிப் கிரிக்கட் போட்டி: புதிய அனுசரணையாளராக Specsavers

Written By We Are Anonymous on Monday, February 29, 2016 | Monday, February 29, 2016




இங்கிலாந்து சம்பியன்ஷிப் கிரிக்கட் போட்டிகளுக்கான புதிய அனுசரணையாளராக மூக்குக்கண்ணாடி, லென்ஸ்கள் மற்றும் கேட்டல் உபகரணங்கள் என்பவற்றை உலகெங்கிலும் விற்பனை செய்யும் Specsavers நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கட் சபை அறிவித்துள்ளது.

கடந்த 13 வருடங்களாக காப்பீட்டு நிறுவனமான எல்வி நிறுவனம் அனுசரணை வழங்கியிருந்த நிலையில் தற்போது Specsavers நிறுவனத்துடன் எதிர்வரும் நான்கு வருடங்களுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் புதிய விளம்பர ஒப்பந்தத்தின் நிதிக்கட்டுப்பாடுகள் வெளியிடப்படவில்லை.

கடந்த 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற இங்கிலாந்து சம்பியனஷிப் போட்டிகளில் யோக்ஷையர் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றிருந்தது. 2016 ஆம் ஆண்டுக்கான தொடர் எதிர்வரும் ஏப்ரல் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
Share this article :

0 comments:

Speak up your mind

Tell us what you're thinking... !

sadaddsad

sddad

dfsfdf

rerrer

errrre

greger

efffefe

 
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss
​தொழிநுட்ப உதவி : தமிழ் வலைத்தள வடிவமைப்பாளர்
ஊடக அனுசரனை :ப்ளாக்கர்
பதிப்புரிமை © 2016. News plus -அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.